Kinemaster Fonts Downlaod
BY SAMBAITECH
நா ரொம்ப சோம்பேரிங்க, என் பேரு முகம்மது இக்பால் ஷார்ட்டா MD ன்னு கூப்புடுவாங்க
என்னோட ஊரு பேராவூரணி பக்கம் ராவுத்தன் வயல் நா ஒரு மீனவன் மற்றும் கேமரா அதாவது புகைப்படம் எடுக்கும் தொழிலையும் செய்துக்கொண்டு இருக்கிறேன்
நாம எதாவது சாதிக்கனும் எதாவது ஒரு மீடியால போகனும்னு ஆசையில
நம்ம வாழ்க்கையில என்ன பன்னலாம் எப்படி பன்னலாம் என்ன இருந்தா நல்லா இருக்கும் அப்படி அதிக நேரம் திங்க் பன்னுவோம் இல்லையா
அப்படி நானும் யோசிக்க ஆரம்பித்தேன். நமக்குள்ள என்ன திறமை இருககு எப்படி வெளில கொண்டு வருவது என்று.
அப்பதான் ஒன்னு தோன்றியது புகைப்பட எடிட்டிங் செய்யலாம் என்று,
சரி ஒரு சேனல் ஆரம்பிச்சேன் ஆரம்ப காலங்களில் ரொம்பவும் கஷ்டப்பட்டேன் சிரமங்கள் அதிகம் ஒன்னுமே புரியல இந்த ஒரு விஷயத்துலயே மூழ்கி கிடந்தேன்
என்னோட வாழ்க்கை எதை பயணம் ஆனது என்று புரியவில்லை அடி மேல அடி பார்வையாளர்கள் வரவில்லை என்ன செய்ரதுன்னு தெரியல ஆனால் என்னோட முயற்சிகள் கைவிடல தொடர்ந்து வேலை பார்த்துக்கொண்டு இருந்தேன்
உழைப்ப எவ்வளவு போட முடியுமோ அவ்வளவு போட்டேன் அப்ப தான் ஒரு வீடியோ க்ளிக் ஆச்சு அது தான் இந்த சம்பை டெக் சேனலின் ஆனி வேறாக இருந்தது என்னடா இவ்ளோ நாள் கஷ்டப்பட்டோமே ஒரு வீடியோ கூட க்ளிக் ஆகலயேன்னு இருந்தேன்
அந்த வீடியோ தான் கைன் மாஸ்டர் எக்ஸ்போர்டிங்க் ப்ராப்ளம் வீடியோ செம்ம க்ளிக் ஆகி போயிட்டு இருக்கு இப்போ
ஆமாங்க தினம் தினம் வீடியோ போட ஆரம்பித்தேன் , அது பார்வையாளர்கள் வருவாங்க வரமாட்டங்க இருந்தாலும் நம்ம வேலைய நாம செய்வோம்ன்னு கலத்துல இறங்கிட்டேன்.
சரி இதுலயும் கன்டென்ட் ரெடி பன்றோம் நல்லா ஓரளவுக்கு போகுது நம்ம ஒரு வெப்சைட் ஆரம்பிக்கூடாது ன்னு யோசிக்க ஆரம்பித்தேன்.
அதுக்கு என்ன பன்றது எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்து மண்டை குழப்பிக்கொண்டு இருந்த போது தான் உன் குளாய் இனையத்தில் தேடி அப்பொழுது ராக்கர் மிக்ஸ் டெக் என்று கடலூரை சேர்ந்த ஒரு நண்பர் வீடியோக்கள் போட்டு இருந்தார் அதை பார்த்து ஒன்று ஒன்றாக செய்ய ஆரம்பித்தேன்.
அவர் சொல்வதை அப்படியே ஒன்னு ஒன்னு செஞ்சேன் அது தான் இப்ப இந்த சம்பை டெக் என்ற இனைய தளத்தை உறுவாக்கி கொண்டு இருக்கு இந்த இனையத்தில் அதிக பார்வையாளர்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்
இன்னும் விளம்பர ஒப்பந்தம் பெறவில்லை ஏன் என்றால் இதனுடைய டொமைன் என்னும் ஒரு பாகம் சேர்க்க பட வேண்டி உள்ளது அதனால் விளம்பர ஒப்பந்தம் பெறவில்லை
அதன் பிறகு டொமைன் வாங்க பணமில்லை ஏன் என்றால் அது கொராணா என்னும் கொடிய கொலைகாரன் இருந்த காலமாக இருந்தது அப்பொழுது சாப்பாட்டுக்கு மட்டுமே பணம் இருந்தது
அந்த டொமைன் வாங்க வேண்டும் என்றால் பணம் வேண்டும் எவ்வளவு தெரியுமா 1257 இந்த தொகை வேண்டும் என்ன செய்வது டொமைன் இருந்தால் மட்டுமே நன்றாக வருங்காலத்தில் நன்றாக இந்த இனையத்தில் வேலை பார்கக் முடியும் விளம்பர ஒப்பந்தமும் கிடைக்கு
ஆக என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தேன் அப்பொழுது அக்பர் என்ற ஒரு சகோதரர் எனக்கு பணம் குடுத்து உதவினார் அவருக்கு பணத்தை திருப்பி குடுத்துவிட்டேன் இப்பொழுது அவருககு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
அதன் பிறகு எப்படியாவது டொமைன் வாங்கி விடவேண்டும் என்ற நோக்கத்தோடு சிறந்த டொமைன் வாங்கும் இனையம் எது என்று என்னுடைய தேடலை ஆர்மபித்தேன் ஆரம்பித்த பிறகு தான் எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது ஒவ்வொரு இனையத்திலும் ஒவ்வொரு விலை எதை வாங்குவது எதை எடுப்பது எடுப்பது என்று ஒன்று புரியவில்லை.
அப்பதான் நான் சொன்னேன் அலல்வா ராஜகுமார் ராக்கர் மிக்ஸ் டெக் அவருடை வீடியோக்கள் பார்த்தேன் பார்த்து விட்டு ஒரு தனியார் இனையத்தில் அந்த டொமைன் வாங்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன்.
அப்பொழுது வாங்க வேண்டும் என்றால் நம்மிடம் டெபிட் கார்ட் அல்லது கெரிடிட் கார்ட் அல்லது ரூபேய் கார்ட் வேண்டு அட கொடுமையே தலையை பிய்த்து கொண்டு இருந்தேன் ஏன் தெரியுமா என்னிடம் வங்கி கணக்குகள் இல்லை சொன்னா நம்ப மாட்டீங்க என்னிடம் இல்லை நான் எடுக்கவில்லை சரி என்னடா செய்வதென்று திகைத்து இருந்தேன்
அப்பொழுது MMT lodge இது திருவல்லிக்கேணி D 1 போலிஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ளது நல்ல தரமான அழகான சுதத்மான லாட்ஜ் அங்கே தங்கி இருந்தேன
அப்பொழுது அங்கே 302 ல் ஜெயராம் சார் இருந்தார் அவரிடம் கூகுள் இனையம் மூலமாக பணம் 💸 அனுப்புலாம் என்று தெரிந்து கொண்டேன் அவர் ஒரு பத்திரிகையாளர் அவர் அப்பொழுது அறையில் இல்லை அவரை தொடர்பு கொண்டு எங்கே உள்ளீர்கள் என்றேன் அவர் கூறினார் நான் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் உள்ளேன் என்று
அவர வந்த பிறகு இந்த சம்பவத்தை எடுத்து கூறினேன் நான் ஆவலமா எதிர் பார்தத் விஷயம் நடக்கலக்வில்லை. அப்பொழுது ஜெயராம் சார் எனக்கு ஒரு அதிர்ச்சி கொடுத்தார் என்ன தெரியுமா
என் Google இனயம் மூலமாக அனுப்ப இயலாது என்றார்
என்னடா இது சோதனை என்று நினைத்து கொண்டு சிரி அந்த லாட்ஜ் ஓனர் சதாம் அண்ணன் அவரிடம் சென்று சொன்னேன் அவர்தான் அவருடை கெரிடிட் கார்ட் மூலமாக எனக்கு உதவிகள் செய்தார் இப்பொழுது நான் தாராளமாக வேலை பார்த்து வருகிறேன்
இதை நான் எதற்க்காக சொல்கிறேன் உங்களுடைய வாழ்க்கையில் முயற்ச்சிகள் கைவிடாது இருங்கள் நண்பா
நண்பா இந்த டெம்ப்ளேட் 30 செகண்ட் முடிந்த உடன் டவுன்லோட் பட்டன் காட்டும் டவுன்லோட் செய்து கொள்ளலாம் ஏதேனும் சந்தேகம் என்றா தயவு செய்து வந்து கமெண்டில் கேளுங்கள் நண்றி!!!
I'm so lazy, my name is Mohammad Iqbal Shorta MD.
I am also a fisherman and a camera photographer by profession.
We do not want to achieve anything and go to a media
Think about what we can do in our life and how we can do it
That's how I started to think. What talent we have and how to bring it out.
That's when it seemed that photo editing could be done,
Well I started a channel I had a hard time in the early days I didn't understand much of the difficulties I was immersed in this one thing
I do not understand what life has become like a journey. I do not know what the audience did not come up with but I was constantly looking for work to give up trying
I put in as much as I could to work, that's why I clicked on a video. That's it. This Champy Tech Channel's Anne was different.
That video is the Cain Master Exporting Problem Video.
I started to put up video every day, and even though it was not meant for the audience to come, I got down to the business of doing our job.
It was when I was confused about what to do and how to get started that a friend from Cuddalore called Rocker Mix Tech was looking for your tap and started watching videos and started doing things together.
That's what he says, one thing is for sure. That's why he is now creating a web site called Champa Tech, which is being watched by more and more viewers on this web site.
No Advertising Agreement yet Why a portion of its domain needs to be added so the advertising contract is not received
After that there was no money to buy the domain because it was the time when there was a deadly murderer named Korana then there was only money for food
Do you know how much money you need if you want to buy that domain? 1257 What do you need this amount to do?
So I was stunned not knowing what to do. Then a brother named Akbar helped me with the money. I got the money back. Now I thank him.
It was only after I started my search for the best domain buying site with the intention of somehow buying the domain that a big shock awaited me as I did not understand what to buy and what to buy at each price.
That's when I saw Alva Prince Rocker Mix Tech watching his videos and left and understood that I should buy that domain on a private internet.
Then if you want to buy a debit card or credit card or rupee card, I was horribly beheaded.
Then MMT lodge is in front of Thiruvallikkeni D 1 police station. Good quality beautiful clean lodge.
Then there was Jayaram Sir in 302. I found out that I could send him money through Google. He was a journalist.
I took this incident after his arrival and told him that the thing I was anxiously anticipating did not happen. Then Jayaram sir you know what gave me a shock
My Google said it could not be sent through the internet
I thought it was a test and the lodge owner Saddam's brother went to him and told him that he had helped me with his credit card and now I am working generously.
Why am I saying this Don't give up trying in your life buddy
Dude this template can be downloaded with 30 seconds to complete the download button. If you have any doubts, please come and ask in the comments Thank you !!!
0 Comments
Thanks For Reading 😊