Mobile Rose Png Free download
தோழா இந்த செயலியை எப்படி உபயோகிப்பது பற்றி நான் சொல்லித்தருகிரேன் தோழா இந்த செயலியி ரொம்பவும் ஈசியா இருக்கும் இந்த செயலியின் ஒவ்வொரு பார்ட்டையும் நா இப்போ சொல்ரேன் சுத்த தமிழ்ல தான் ஆரம்பிக்கலாம்ன்னு பாத்தேன் சரி நார்மலா பேசுர மாதிரி எழுதுரேன்.
HOW TO INSTALL THIS SOFTWARE
எப்படி இத ஆரம்பிக்கிரது இன்ஸ்டால் பன்ரதுன்னு பாப்போம் நா சொல்ட்ரேன் இந்த இனையத்தில வந்துட்டீங்க இல்ல உன் குழாய் மூலமா இந்த தளத்துக்கு வந்துட்டீங்கன்னு வைங்க இந்த போஸ்ட கீழ தள்ளிவிட்டு வந்தீங்கன்னா 30 செகண்ட்ஸ் ஓடி முடியும் அதுக்கு அப்ரம் டவுன்லோட் பட்டன் காட்டும் அத டச் செஞ்சு டவுன்லோட் பன்னிட்டு என்ன பன்ட்ரீங்கன்னா இன்ஸ்டால் பன்னிக்கோங்க.
NOW INSTALL THIS SOFTWARE
இப்போ இன்ஸ்டால் பன்னிட்டீங்களா இப்போ என்ன பன்ட்ரீங்கன்னா இந்த செயலியை டச் பன்னி ஓப்பன் பன்னுங்க பன்னின உடனே அனுமதி கேக்கும் அதாவது இந்த செயலியில் மைக் போட்டோ போன் மியூசிக் ஸ்டோரேஜ் இது எல்லாத்துக்கும் அலோவ் குடுக்குரீங்களா என்று கேக்கும் அலோவ் என்றால் அனுமதி அத குடுங்க அத குடுத்த உடனே முதல் பேஜ் வரும் அத டச் பன்னி தள்ளிவிடுங்க இரண்டாம் பேஜ் வரும் அதையும் தள்ளி விடுங்க மூன்றாம் பேஜ் வரும் அதையும் தள்ளி விடுங்க தள்ளி விட்டுவிட்டு உள்ளே போனிங்கன்னா என்ன பன்னனும்னு சொல்ட்ரேற் கவனமா கேளுங்க அதாவது படிங்க சரியா.
DEVICE CAPABILITY ADVANCED AND
டிவைஸ் அதாவது உங்க கைபேசி, கெபாபிலிடி அதாவது உங்களுடைய கைபேசியோட தரம் ஸ்டோரேஜ் தாங்கும் இடம் ,இன்பர்மேஷன் தகவல் அதாவது உங்க போனோட தகவல் இந்த செயலியை எவ்ளோ தாங்கும் இந்த செயலி வேலை செய்ய தாங்குமா ன்னு டெஸ்ட் பன்ட்ரது அத தான் முதல்ல பன்னனும்.
CHIPSET ID YOUR PHONES
அதாவது உங்க போனோட சிப்செட் என்ன நம்பர், உங்க போன் என்ன மாடல், ஆன்ட்ராய்டு என்ன வெரிஸன், உங்க பீக் என்ன பர்ஃபாமென்ஸ்,அப்ரம் உங்க போனோட பிக்ஸல் என்ன,அதுக்கு அப்ரம்்ரீ என் கோட் என்ன எவ்வளவு உங்க போன் குவாலிட்டி எக்ஸ்போர்டிங்க்க் ஆகும் ன்னு காட்டும் அத நீங்க எப்டி தெரிஞ்சிக்கிறதுன்னு கேக்குரீங்களா, (ரன் னலிஸிஸ் நவ்) அதாவது உங்க போன தரம் பாருங்க பாக்கனும் அதாவது உங்க போனோட கேவாலிட்டி காட்டும் நீங்க எந்த குவாலிட்டில எக்ஸ்போர்ட் பன்னலாம் அதாவது 1080பி யா, 1440பி யா, இல்ல 2160 பி, யா இல்ல 720பி யா ன்னு காட்டும் உங்க போன் எதுக்கு சப்போர்ட் பன்னும்னு காட்டும் உங்க போன் ரேம் அத பன்னுங்க ஏன்னா இந்த எர்ரோர் ப்ராப்ளம் எக்ஸ்போர்ட் ப்ராப்ளம் எதுவும் வராது இத மாதிரியே பன்னுங்க ஓகே வா.
ADVANCED AND EXPERIMENTAL
அட்வான்ஸ்டெட் அன்ட எக்ஸ்பிரமென்டல் அப்டின்னு ஒரு செட்டிங்க் இருக்கு கீழ தள்ளிட்டே போனீங்கன்னா அந்த செட்டிங்க் இருக்கும் அத டச் பன்னுங்க பன்னிட்டு கீழ போங்க போனீங்கன்னா ஃப்ரேம் ரேட் 60 FPS,240 FPS ன்னு இருக்கும் அத டச் பன்னி ஆன் பன்னுங்க, அதுல அன்லிமிடெட் வீடியோ லாயர் மூட்ன்னு இருக்கும் அத ஆன் பன்னுங்க அத ஏன் ஆன் பன்னனும்னு கேட்டீங்கள்ன்னா அத ஆன் லாயர் ப்ராப்ளம் வராதுங்க அதுனால ஆன் பன்னுங்க ஓகாவா.
NEXT WHAT WORK
அடுத்து என்ன பன்ன போரோம்ன்னா மெய்ன் பேஜ் உள்ள போரோம் போன உடனே டெஸ்க்டாப் லயே எல்லாமே இருக்கு அஸ்ஸஸ் ஸ்டோர் மற்றும் எல்லாமே இருக்கு இதுல இந்த ஆப்ஷன்ல க்ரேட் நியூன்னு ஒரு ஆப்ஷன் அத டச் பன்னுங்க டச் பன்னீங்கன்னா, அதுல எந்த ப்ரேம்ல நீங்க வேல பன்ன விரும்புறீங்க எந்த சைஸ்ன்னு கேக்கும் அதாவது
SELECTED RATIOS
(16:9- 9:16 - 1:1 - 4:3 - 3;4 - 4:5 - 2:35:1)
இந்த வழிமுறையில் அதாவது இந்த சைசில் நீங்கள் எந்த சைசை தேர்ந்து எடுக்க போறீங்கன்னு கேக்கும் உங்களுக்கு எந்த சைஸ் தேவையோ அந்த சைஸ நீங்க யூஸ் பன்னலாம்
SELECT YOUR PHOTOS AND VIDEO'S
அந்த ஆப்ஷன அதாவது அந்த வழிய நீங்க டச் பன்னி போனீங்கன்னா அந்த செயலியோட இன்டெர்நெல்ல புகைப்படம் வீடியோன்னு இருக்கும் அதுலயே நீங்க எது வேண்டுமானாலும் செலெக்ட் செஞ்சுக்கலாம் அப்டி உங்களுக்கு வேணாம்னு நீங்க நெனச்சா உங்க கேலரில உள்ள புகைப்படங்கள் வீடியோக்கள் காட்டும் அத செலக்ட் பன்னி உபயோகிக்கலாம்
SELECT CATEGORY
எப்படி உபயோகிப்பது அதாவது எப்பட கோர்வை எடிட்டிங் செய்யலாம் ன்னு பாப்போம் சரியா முதலில் உங்க போட்டோவோ அல்லது வீடியோ செலக்ட் பன்னுங்க பன்னின உடனே அத டச் பன்னுங்க உதாரனுத்துக்கு உங்க புகைப்படங்களை இறக்குமதி பன்ட்ரீங்க ஆட் பன்ட்ரீங்கன்னு வைங்க அத டச் பன்னுங்க டச் பன்னினினா அஜஸ்ட்மென்ட் காட்டும் உஙகளுக்கு தேவையான அஜஸ்ட்மென்ட் பன்னிக்கலாம் உங்களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு பன்னிக்கோங்க.
WHATS IS PAN AND ZOOM
பேன் மற்றும் ஜூம் என்னன்னு கேக்குறீங்களா அது தான் உஙக புகைப்படம் முன்னாடி பின்னாடி அல்லது வலது மற்றும் இடது புறம் செல்ல உதவும் அது மட்டும் இல்லாமல் அதை நீங்கள் ஈப்படி வேண்டுமானாலும் பயன் படுத்திக்கொள்ளலாம் அதை நீங்கள் பயன் படுத்துவிதில் தான் அதனுடைய சிறப்பு இருக்குறது
HOW TO SPLIT YOUR FILES
உங்க புகைப்படங்கள் எப்படி வெட்டுவது அதாவது தேவை இல்லாத பகுதிகளை வெட்டுதல் சேர்த்தல் எப்டி தெரியுமா கத்திரி கோல் போல் அதுலே ஒரு சிம்பிள் காட்டும் அதாவது உங்களுடைய புகைப்படத்தை தொட்டால் மேலே காட்டும் அதை தொட்டு பயன் பெற்றுக்கொள்ளலாம்
ROTATE YOUR PHOTOS&VIDEOS
எப்படி உங்கள் புகைப்படங்களை ரொடேட் செய்வது தெரியுமா ரொடேட் என்றால் என்ன தெரியுமா உங்களுடைய போட்டோவை நீங்க எப்டி வேண்ணாலும் திருப்பி வைத்து கொள்ளலாம் தலை கீழாக வைத்துக்கொள்ளலாம் இடது பறமாக வைத்து கொள்ளலமா வலது புறமாக வைத்து கொள்ளலாம் அது மட்டுமின்றி உங்களைடைய போட்டோவை எப்டி வேண்டுமானாலும் வைத்து கொள்ளலம் அது தான் ரொடேட்
GRAPHICS CLIP
க்ளிப் கிராபிக்ஸ் அப்படி என்றால் என்ன க்ளிப் கிராபிக்ஸ் உங்க ஃபோட்டோவை நீங்க தொடும்போது அந்த போட்டோ எந்த கலரில் இருக்க வேண்டும் எப்படி உங்களுக்கு காட்ட வேண்டும் பழைய காவனலம் போல் காட்ட வேண்டுமா அல்லது இப்ப உள்ள காலங்கள் போல் காட்ட வேண்டுமா அல்லது பல விதமாக காட்ட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதே போல் காட்டும் உங்களுக்கு எப்படி வேண்டுமானாலும் நீங்கள் வைத்து கொள்ளலாம்.
COLOUR ADJUSTED
அஜெஸ்ட்மென்ட் அப்படி என்றால் என்ன என்று யோசிக்கிறீர்களா இது தான் ரொம்பவும் முக்கியம் மக்களே உங்களைடைய போட்டோவை அல்லது வீடியோ வை யோ ப்ரைட்னாஸாகவும் கான்ட்ரஸ்டாகவும் ஸாடியூரீஷனாகவும் வைத்துக்கொள்ளலாம் உங்களுடைய புகைப்படத்திற்க்கு அல்லது வீடியோவுக்கு வலு சேர்க்கும் தயவு செய்து இதை கூர்மையுடனும் கவனத்துடனும் பயன் படுத்துங்கள் மிகவும் முக்கியமானது ஆகும்
VIGNET OPTION ENABLE
விக்னெட் என்றால் என்ன தெரியுமா இது அழகான அற்புதமான ஆப்ஷன் ஆகும் இதிலே என்ன செய்யலாம் தெரியுமா இந்த ஆப்ஷனில் உங்களுடைய புகைப்படத்தை நடுவில் மட்டும் விட்டுவிட்டு சுற்றி உள்ள பகுதிகளில் இருள் சூழ்ந்த மையமாக மாற்றி கொள்ளலாம் அது பார்க்கவும் மிகவும் அழகாக இருக்கும் அதை ஒரு முறை பயன்படுத்தி பார்த்தீர்கள் என்றால் விடவே மாட்டீர்கள் அந்த அளவிற்க்கு இருக்கும் அது தான் அந்த விக்னெட் ஆப்ஷன் உங்களுடைய புகைப்படத்தை அழகு சேர்க்கும் விதத்தில் இருக்கும் அதை அனுபவித்தாள் மட்டும் தான் தெரியும்.
INFORMATION TECHNOLOGY
அடுத்து விக்னெட் கீழ உள்ள ஆப்ஷன் என்ன தெரியுமா தகவல் இன்பர்மேஷன் உங்களுடைய போட்டோவோ அல்லது வீடியோ அல்லது ஆடியோவோ எது வேண்டுமானாலும் பாத்துக்கலாம் நீங்க அந்த இடத்தில் இருக்கும் எதாவது ஒன்றை உதாரணமாக ஒரு போட்டோ இருக்குன்னு வைங்க அத டச் பன்னுங்க பன்னீங்க அதோட சைஸ் அது என்ன பார்மட் அது என்ன அப்டின்னு காட்டும் இதுவும் தேவையானவை இதையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
MEDIA BOX YOUR PROJECT
அடுத்தத் திருப்பம் என்ன தெரியுமா மீடியா பாக்ஸ் இந்த பாக்ஸ்ல என்ன இருக்கும் (மீடியா - லாயர் - பாடல் - குரல் பதிவாளன் இது அனைத்துமே இருக்கும் இதிலே நீங்க செய்ய வேண்டிய விபரக்குறிப்பு மீடியா இந்த ஆப்ஷனில் நீங்கள் உங்களுடைய புகைப்படத்தை வீடியோக்கள் தேர்வு செய்யலாம், லாயர் இதிலே நீங்கள் உங்கள் புகைப்படங்களை வீடியோக்களை தேர்வு செய்து கொள்ளலாம் அடுத்து பாடல் இந்த பாடலில் நீங்கள் என்ன செய்யலமா உங்களுடைய புகைப்படத்துடன் வீடியோக்களுடன் பாடல் இனைத்து கொள்ளலாம் குரல் ரெக்கார்டர் நீங்கள் போட்டோவுக்கோ வீடியோவுக்கோ நீங்கள் குரல் வழி வார்த்தைகளோ பாடியோ அல்லது டப்பிங்கோ செய்து கொள்ளலாம்.
WHAT IS THE LAYERS
இப்போ லாயர் விளக்கம் தெரிஞ்சிக்லாமா? வாங்க லாயர் அந்த லாயர் ல என்ன இருக்கும் மீடியா, எஃப்பக்ட்,ஸ்டிக்கர்,டெக்ஸ்ட்,ஹேன்ட்ரைட்டிங்க், இது னைத்துமே இருக்கும் இதை எப்படி உபயோகிப்பது பற்றி பாக்கலாமா? எஃப்பக்ட் ல என்ன இருக்கும்ன்னா ப்ளர்ரிங்க் ஆப்ஷன் இருக்கும் ப்ளர்ரிங்க் என்றால் உங்களுடைய புகைப்படத்தை அல்லது வீடியோ வை நீங்க என்ன பன்னனலாம் மறைத்துக்கொள்ளலாம் தேவை இல்லாத ஒரு விஷயம் உங்க ப்ரேம்ல இருக்குன்னு வைங்க அதை நீங்க மறைத்து வைத்துக்கொள்ளலாம்
HOW TO USE STICKERS
அடுத்து ஸ்டிக்கர் பற்றி பாக்கலாமா ஸ்டிக்கர் உங்கள் புகைப்படங்களை வீடியோக்களை எப்படி மேலும் அழகாக மெழுகேற்றுவது உங்க இதயம் போட்ட ஸ்டிக்கர் மற்றும் எந்த ஸ்டிக்கர் தேவையோ அதை நீங்கள் தேர்வு செய்யலாம் தேர்வு செய்து நீங்க உபயோகிபத்து கொள்ளலாம் அது சூப்பராக இருக்கும்.
TEXT WRITING ON FILES
இப்பொழுது டெக்ஸ்ட் பற்றி பார்க்கலாம் டெக்ஸ்ட் இதுலே நீங்க உங்க புகைப்படங்கள் மேலே உங்களுடைய பெயரோ அல்லது உங்கள் வீட்டில் உள்ளவர்கள் பெயரோ அல்லது உங்கள் உறவினர்கள் பெயரோ அல்லது உங்கள் கம்பெனி பெயரோ அல்லது நீங்கள் ஒரு உன் குழாய் சேனல் வைத்து இருந்தால் அல்லது நீங்கள் ஒரு கம்பெனி வைத்து நடத்தி கொண்டிருந்தால் அதற்க்கு நீங்கள் வாடர் மார்க் செட் செய்து கொள்ளலாம்.
USE HAND WRITING
ஹேன்ட் ரைட்டிங்க் இதை எப்படி பயன்படுத்துவது இதை உங்கள் புகைப்படங்கள் மேலே எப்படி வேண்டுமானாலம் ஸ்கெட்ச் செய்து கொள்ளலாம் புரியவில்லையா தெரிந்து கொள்ளுங்கள் அதன் மேலே அந்த ஆப்ஷனை டச் செய்து நீங்க எப்படி வேண்டுமானாலும் எழுதி கொள்ளலாம் படம் வரையலாம் உங்களுக்கு தேவையான கலர் தேவையான இடத்தில் வைத்து கொள்ளலாம்.
WHAT IS THE APP LEFT SIDE TOOLS
அடுத்து இந்த செயலியின் இடது பக்கம் என்ன இருக்கும் என்பதை பார்க்கலாமா? முதலில் இருப்பது 3 புள்ளிகள் தெரியும் அதை தொட்டால் (டுயூப்லிகெட்) என்ற ஒருுஆப்்ஷன் வரும் அதை தொட்டால் உங்கள் புகைப்படமோ அல்லது வீீீடியோ இரண்டாக பத்தாக மாற்றலாம்
WHAT IS THE BACK POINT
அடுத்து என்ன இருக்கும் தெரியுமா? பின் வரும் அதாவது (பேக் பாய்ன்ட் )நீங்கள் தவறுதலாக எதையாவது தொட்டால் நீங்கள் உங்கள் புகைப்படங்களை தவறாக வெட்டினாலோ அல்லது சேர்த்தாலோ இந்த பேக் பட்டனை டச் செய்தால் பழைய படி வந்து விடும் அதற்க்காக தான் இந்த பட்டன்இதை நீங்கள் உபயோகித்து கொள்ளலாம்.
FRAME CAPTURE
கேப்சுர் இதை நீங்கள் எப்படி பயன்படுத்துவது உங்கள் புகைப்படங்கள் எல்லாம் எடிட்டிங் செஞ்சுடீங்க இப்போ உங்க போட்டோ அதாவது ப்ரேம் குள்ள இருக்குர போட்டோ வேணும் உன் குழாய் அதாவது யூடியூபோட தம்ப்னைல்க்கு தேவை படலாம் அல்லது வேர எந்த ஒரு செயலிக்காவது தேவை படலாம் இல்லை என்றால் உங்க டெஸ்க்டாபிற்க்கு தேவை படலாம் அதறக்காக நீங்க ஸ்கிரீன் ஷார்ட் எடுக்க தேவை இல்லை கேப்சுர் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கு அதை தொட்டால் போதும் அது வாகவே சேவ் ஆகி விடும்.
APP SETTING
செட்டிங்க் என்ற ஒரு ஆப்ஷன் இதுக்கு பிறகு இருக்கும் அது எதற்க்காக சொல்கிறேன் அந்த செட்டிங்க் என்ற ஆப்ஷனை தொடுங்கள் தொட்ட உடன் வீடியோ ரேட் ஆடியோ ரோட் எடிட்டிங் என்று இருக்கும் இதை எதற்க்காக உள்ளது தெரியுமா தெரிந்து கொள்ளுங்கள்.
AUDIO FADS
ஆடியோ ஃபேட்ஸ் இது தான் முதலில் இருக்கும் அதை தொட்டால் ஆடியோ முதலில் மெதுவாக ஆடியோ கடைசியில் மெதுவாக என்று இருக்கும் அதாவது இப்போ நீங்க ஒரு ஆடியோ வைக்கிறீர்கள் அதுல நீங்க ப்ளை பன்னும்போ ஆரம்பத்தில் டக்கென்று சத்தம் கேட்காம்ல மெதுவாக ஆரம்ப்பது தான் ஆடியோ இன் ஃபேட் அதாவது ஆடியோ மெதுவாக அடுத்து ஆடியோ அவட் ஃபேட் ஆடியோ முடியும் நேரத்தில் டக்கென்று முடியாமல் முடியும் 3 வினாடிகள் முன் மெதுவாக முடியும் அது தான் ஆடியோ அவுட் ஃபேட் இதை நீங்கள் உபயோகித்து பாருங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
VIDEO FADS
வீடியோ ஃபேட்ஸ் இதுவும் முன் சொன்னது போல தான் உங்க வீடியோ முன் பகுதி கருப்பு நிறத்தில் மறைந்து வருமல்லமா அதன் பெயர் தான் வீடியோ இன் ஃபேட் அடுத்து உங்க வீடியோ வின் முடிவு பகுதி டக்கென்று முடியாமல் கருப்பு நிறத்தில் மெதுவாக மறைந்து கானப்படுமல்லவா அது தான் வீடியோ அவுட் ஃபேட் உங்களுக்கு வேண்டுமானால் இதையெல்லாம் நீங்கள் உபயோகித்து கொள்ளலாம்.
PIXEL EDITING USE
எடிட்டிங் ஃபிக்ஸல் இதை பார்ப்போ அடுத்து இது தான் இருக்கும் இது உங்கள் வீடியோக்களை உங்க ஃப்ரேமோட ரேட்டிற்க்கு மாற்றும் அதாவது உங்களுக்கு எப்படி வேணும்னாலும் ஃபில் பன்னி கொள்ளலாம் நீங்கள் ஒரு போட்டோவோ அல்லது வீடியோ வோ ஆட் செய்கிறீர்கள் அது தானாகவே அந்த ஃப்ரேமிற்க்கு தகுந்தாவாரு அடாப் செய்து கொள்ளும் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
USE ANIMATION S
அனிமேஷன்கள் இதை பற்றி பார்ப்போம் இன் அனிமேஷன் அவுட் அனிமேஷன் ஓவர் ஆள் அனிமேஷன், இன் அனிமேஷன் இதை எப்படி பயன்படுத்துவது உங்க வீடியோவின் ஆரம்ப பகுதியில் எதாவது விசித்திரமாக கலராக வித்தியாசமாக தெரிய வேண்டும் என்றால் அதை நீங்கள் தேர்வு செய்யலாம், ஓவரால் அனிமேஷன் உங்க போட்டோ அல்லது வீடியோ முழவதுமாக அனிமேஷனில் இருக்க வேண்டும் என்றால் அதை நீங்கள் தேர்வு செய்யலாம், அவுட் அனிமேஷன் இதை நீங்கள் உங்க வீடியோ முடிவு பகுதி இருக்கிறது அலல்வா அது சூப்பராக வித்தியாசமா அனிமேஷனில் முடிய வேண்டும் என்றால் நீங்க அதை தேர்வு செய்யலாம் நீங்கள் அனிமேஷன் சென்று பாருங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
CHROMO KEYS USE THIS APPLICATION
குரோமோ விசை இப்படி என்றால் என்ன என்று யோசிக்கிறீர்களா இந்த ஆப்ஷன் உங்கள் புகைப்படங்கள் அழகை தரமார்த்தும் அதாவது நீங்கள் ஒரு வீடியோ எடுக்குறீர்கள் அதிலே பின் பகுதியில் நன்றாக இல்லை என்றால் நீங்கள் ஓரளவுக்கு அதை சரி செய்துக்கொள்ளலாம் இதிலே இன்னொரு முறை உள்ளது அது என்ன தெரியுமா நீங்கள் வீடியோ தயாரிக்கும் போது உங்கள் வீடியோ வின் பின் பகுதியல் நீங்கள் ஒரு ஊதா மற்றும் பச்சை நிறம் உள்ள ஒரு துணியை நன்றாக சரி சமமாக கட்டி வீடியோ எடுத்தால் உங்களின் வீடியோவின் பின் பகுதியை மாற்றி கொள்ளலாம் அது தான் குரோமா கீீ.
BLENDING OPTIONS ENABLE
ப்ளென்டிங்க் இந்த ஆப்ஷனில் நீங்கள் வைத்திருக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் அதற்கு அழகும் சேர்க்கும் வகையில் இருக்கும் இந்த ஆப்ஷன் இதை என்ன செய்யலாம் பார்ப்போம் எதாவது ஒரு க்ராபிக்ஸ் வீடியோக்களை கொண்டு வந்து உங்கள் புகைப்படம் மேல் வைத்தால் உங்களைடைய புகைப்படங்கள் மறைந்து விடும் அல்லவா ஆனால் இந்த ஆப்ஷன் எனாப்ல் செய்தால் மறையாது உங்களைடைய வீடியோ ஆப்ஷனில் ப்ளென்டிங்க செல்லுங்கள் சென்ற உடனே அதிலே நிறையா ஆப்ஷன் இருக்கும் நீங்கள் ஸ்கிரீன் என்ற ஆப்ஷன் இருக்கும் அதை தொடுங்கள் தொட்டால் உங்களுடைய அந்த புகைப்படம் க்ராபிக்ஸூடன் சேர்ந்து அழகாக தெரியும் இதை பயன்படுத்தி பாருங்கள்.
ALL OPTIONS ENABLE
இன்னும் அதிக ஆப்ஷன்கள் உள்ளது இதை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள் இதற் கீழே இதனுடை லிங்க் குடுத்து உள்ளேன் 30 வினாடிகள் முடிந்த உடன் டவுன்லோட் பட்டன் காட்டும் டவுன்லோட் செய்து கொள்ளலாம் நன்றி ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தொடர்புகொள்ளுங்க கீழே கான்டக்ட் பேஜிர்க்கு செல்லுங்கள் நன்றி நான் உங்கள் Mdiqbalsambai
Download Timer
0 Comments
Thanks For Reading 😊